கவிதையில் ஏற்றிய தீப ஒளி - பதினைந்து

நாளைக்குத்
தீப்பாவளி.......!

பூக்களும்
போட்டுக் கழட்டும்
புத்தம் புதிய
புத்தாடை.....

பட்டர் பிளை.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Nov-13, 4:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 93

மேலே