கவிதையில் ஏற்றிய தீப ஒளி - பதினாறு

கரடிக்கு
சிலுக்கு ஜிப்பா
காசு செலவழித்து
வாங்கிக் கொடுத்தேன்...

ஏனோ தெரியவில்லை......

பட படவென்று
கிழித்தெறிந்தது...

இரவு வானில்
கலர் மத்தாப்பூ.......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Nov-13, 4:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 79

மேலே