வாரிசா

வெற்றி வந்தவுடன்
வந்திடும் பல
வாரிசுகள்..

தோல்வி எப்போதும்
அனாதைதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Nov-13, 7:37 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே