காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
உள்ளத்தின் உயிர் துடிப்பில்.......
மௌனமாய் மலரும் வார்தைகளில்
இதய துடிப்பில் மட்டும்
இதமாய் தழுவதே நட்பாகும்..
ஆனால் நீ என்மீது கொண்ட
காதல் ஆத்மாவையும் தாண்டி
வாழ்ந்து கெண்டிருக்கின்றது.....!
முடிவில்லாமல் ... காத்திரு
நம் காதலில் ஒரு நாள்
பல காவியங்களை வடித்து
காட்டுவோம் காதலர்களுக்கு...