தொலை பேசியில்

முகம் கழுவிய
ஈரம் போகாமல்
தொலை பேசியில்
உன்னுடன் பேசுகிறேன்...
உன்னை பிரிந்து
நான் வடிக்கும்
கண்ணீரை மறைப்பதற்கு...

எழுதியவர் : (17-Jan-11, 4:54 pm)
சேர்த்தது : Sumi
Tanglish : tholai pesiyil
பார்வை : 570

மேலே