ஜதியும் ஜாதியும் (திருநாவுக்கரசு ஐ ஆர் டி )
கண்ணே ..!
அப்படி பார்க்காதே .................
இதயம் அழுத்தத்தோடு
துடிக்கிறது ................
இவளெல்லாம் நம்ம
ஜாதிக்கு ஒத்துவராது ....
என்று தகப்பன்
அடித்தபோது .............இதயம்
அழுத்தத்தோடு துடிக்கிறது ............
நடன வகுப்பில்
சதியில் இணைந்த நாம்
சாதியில் பிரிவதை பார்த்து
இதயம் அழுத்தத்தோடு
துடிக்கிறது .............