வெறுமை


மீண்டு மீண்டு
ஞாபாக வருடல்கள்
என் இதய சுவர்களை
தொடுவதனால் நிதானம்
இழந்து நானும் நிஜமான
அன்பை தேடுகின்றேன்
வெறுமைகளே என்னை
வேடிக்கை பார்கின்றது.....!

எழுதியவர் : puviluxy (17-Jan-11, 4:34 pm)
சேர்த்தது : m.puvitharan
Tanglish : verumai
பார்வை : 424

மேலே