கல்லறை வாசகங்களாக,,

காதலித்த பின் நான்
துடித்து கொண்டு
இருக்கிறேன் - நீ
சாதாரணமாக இருக்கிறாய்

என் முத்தங்களை
தந்துவிடு நினைவுகளை
வைத்துக்கொள் ....!!!

உனக்காக எழுதிய
கவிதை எல்லாம்
கல்லறை வாசகங்களாக
மாறி வருகின்றன ....!!!

கஸல் 559

எழுதியவர் : கே இனியவன் (3-Nov-13, 6:48 am)
பார்வை : 206

மேலே