கவலையில்

கசாப்புக்கடையில் கூட்டம்..
கவலையில் காந்திஜி-
கடைமுன் சிலையாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Nov-13, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 34

மேலே