ஏழைகள் நாங்கள்

இருப்பதை கரைத்துவிட்டால்
பின் எதற்குள் குடியிருப்பது
உடைந்ததை ஒட்டிக்கொண்டால் உபயோகம்.
புத்தியில்லையே ?
நீண்ட நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் கடலை இழுத்து சிறையடைத்துவிட்டால்
காற்றை கூட்டிவந்து கடல் வீட்டில் இருத்தி இறுதிவரை வாழ்ந்து விடலாம்
எல்லாவற்றையும் விட,
கடல் வீட்டுக்காரன் அனுமதிக்க மறுத்தால் ; அவனே புத்தி கொடுக்க வேண்டும்;

கரைவதையும் நிறுத்தவேண்டும் .

எழுதியவர் : irfan ahmen (3-Nov-13, 4:04 am)
சேர்த்தது : ifanu
Tanglish : elaikal naangal
பார்வை : 59

மேலே