மழை

இத்தனை மெல்லிய நூலில்
யாருக்கு பட்டு புடவை நெய்கிறது வானம் !
மழை !

எழுதியவர் : GirijaT (3-Nov-13, 9:29 am)
பார்வை : 111

மேலே