ஜஸ்கிரீம்

ஜஸ் கிரீம் (Ice Cream) :

குளிர்ச்சியான ஜஸ்கிரீம்...

குழந்தைகள் விரும்பும் ஜஸ்கிரீம்..!

பலவிதமாக இருக்கிறது...

பள்ளிக்கூடத்தில் ஓரமாய் விற்கின்றது..!

தெருவெல்லாம் வருகிறது...

தேனாய் இனிக்கிறது..!

தொட்டு தொட்டு சாப்பிட சுவைக்கிறது... அதிகம் சாப்பிட்டால்

தொண்டைக்கு ஆபத்தாகிறது..!

எழுதியவர் : mukthiyarbasha (3-Nov-13, 9:33 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 74

மேலே