தீபாவளி வெடி

வெடிக்குமுன் சுருளாகும்;
வெடித்தபின் சருகாகும்; - வெடி.

குவிந்த கூம்புக்குள்
ஒளிந்த பூச்சரங்கள்; பூச்சட்டி.

கம்பி தாங்கிய வெள்ளி துகள்கள்;
எரிந்து விழும் வால்நட்சத்திரம் - கம்பி மத்தாப்பு.

குச்சி முனையில் கந்தக சுருட்டு;
நியூட்டன் விதியில் விளைந்த ராக்கெட்டு;

எழுதியவர் : (3-Nov-13, 4:51 pm)
பார்வை : 114

மேலே