அன்பெனும் ஒரு ஆயுதம்...!!

அன்பு-
ஒரு அழகான ஆயுதம்.....!
இதில்
காயம்பட்டு வரும்
கண்ணீர் துளி கூட
தித்திக்கும்......!!!!

எழுதியவர் : (17-Jan-11, 7:56 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 707

மேலே