கொலுசல்ல ஒரு தினுசு

இருக் கைப்பிடித்து
வாசித்த இசையில்
மயங்காத நான்
என்னவளின்
பாதக் கொலுசுகளின்
இசையினில்
மயங்கிவிட்டேன்...

கொலுசா அது
இசையில் ஒரு
புது தினுசு...!

எழுதியவர் : muhammadghouse (3-Nov-13, 10:43 pm)
பார்வை : 71

மேலே