நன்றி காதலியே

வெற்றுக் காகிதமான
என்னை கவிதை
பக்கங்களாக்கிவிட்டாய்...

இனி
துளிப்பா முதல்
இனிப்பா வரை
உனக்குத்தான்...!

எழுதியவர் : muhammadghouse (3-Nov-13, 10:47 pm)
பார்வை : 100

மேலே