மங்கள ராகம்

பனிவிழு நேரம் தனிமையி லிருக்க
இனியதோர் கானம் மணிபோ லொலிக்க
குழுமிய குருவிகள் சிறகினை சேர்த்தடிக்க
எழுந்தது மங்கள ராகம்

எழுதியவர் : (4-Nov-13, 9:26 am)
பார்வை : 85

மேலே