வறுமை

வறுமை என்பது மாயை
வறுமை என்பது கானல் நீர்

வெல்வது என்பது போட்டியிலும் போராட்டத்திலும்
உன் செயலை சரியாக, நேர்மையாக,
உண்மையாக காலத்தில்
செய்தல் வெற்றியை கொடுக்கும்,

வளம் பெருக்கும்.
வறுமை உனக்கு எதிரியாக உன் முன் நிற்காது

எழுதியவர் : arsm1952 (4-Nov-13, 3:26 pm)
Tanglish : varumai
பார்வை : 71

மேலே