தித்திக்கும் தீபாவளி

தித்திக்கும் தின்பண்டம் எத்தனையோ தின்றாலும்
மத்தாப்பு கையேந்தி முத்தாய்ப்பு வைத்தாற்போல்
பத்தாயிரம் குத்தூசிப் பட்டாசு விட்டால்தான்
தித்திக்கும் தீபாவளி அன்று

எழுதியவர் : (5-Nov-13, 10:58 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 1086

மேலே