நிலா

நான் கண்ட கனவு
போல வான் கண்ட
கனவா !
நிலா !
விடிந்ததும் மறைந்ததே !

எழுதியவர் : GirijaT (5-Nov-13, 7:23 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : nila
பார்வை : 610

மேலே