மனம் விரும்புதே உன்னை தினந்தோறும் 555

அழகே...

நான் தெரியாமல்
செய்யும் தவறுக்கு...

பலமுறை கேட்கிறேன்
உன்னிடம் மன்னிப்பு...

நீ தெரிந்து
செய்யும் தவறினை...

உனக்கு நினைவு
படுத்தினால்...

அதற்காகவும் உன்னிடத்தில்
நானே மன்னிப்பு கேட்கிறேன்...

என்னை மன்னிக்க
மறுக்கிறது...

உன் மனம்...

என் மரணம் என்னை
அழைக்கும் நேரமாவது...

என்னை
மன்னிப்பாயா நீ...

மருஜென்மதிலும் குற்ற
உணர்வு என்னை கொள்ளுமடி...

மன்னிதுவிடடி
மறிக்குமுன் என்னை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Nov-13, 7:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 262

மேலே