அடிமைப்படுத்தும் ஆடை
அந்நாளோ ஆடை அணிய விடாது அடிமை படுத்தினவே!
இந்நாளோ அரை நிவாண ஆடையே முழு சுதந்திரம் என்கிறதே!!
வெள்ளையர் ஆடை அணிய மறுத்து கதிர் ஆடை உடுத்தியோர் தியாகிகள் என்றோம்!
பெண்ணியம் என்ற போர்வைதனில் வெள்ளையர் ஆடையில் அடிமைப்பட்டோரை என்னவென்போம்?
கண்ணியம் காக்கும் பெண்ணியரே , உன்னையே காக்க தவறுதல் நன்றோ?
உன் இன்னுயிர் நீர்தமைக்கு கா(முகன்)ரணதில் இதுவும் ஒன்றோ!!