ஏமாற்றிய காதலிக்கு எனது பரிசு


நீ என்னை ஏமாற்றினாலும்

இன்னுமும் உனக்காக எல்லாம் செய்வேன்

காதல் சுகம் என்னவென்று

எனக்கு அறிமுகம் செய்தவள் நீதானே

இன்றும் காதலிக்கிறேன்

நீ விட்டு சென்ற அதே காதலை

எழுதியவர் : rudhran (18-Jan-11, 5:54 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 466

மேலே