அதே கண்கள்

குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கும் மனிதராய்
முகமூடிகளுக்குப் பின்னால்
வன்முறையைத் தேடுகிறது
அதே கண்கள் .....................!!!

எழுதியவர் : சுசானா (6-Nov-13, 11:34 pm)
Tanglish : athey kangal
பார்வை : 169

மேலே