உன்மேல பாசம்தான்

உனக்கு மழையில்
நனைவது பிடிக்கும்
என்பதற்காக
உனக்காக நான்
குடைப்பிடிப்பேன்...

ஏனெனில்
உன் தலையிலுள்ள
களிமண்
கரையக்கூடாது
என்பதற்காக...!

எழுதியவர் : muhammadghouse (7-Nov-13, 8:25 pm)
பார்வை : 241

மேலே