தெரியுமா

பலமணி நேரம் பேசும்
உதடுகளை விட
சில நிமிடம் பேசும்
இதயத்திற்குத்தான்
பலம் அதிகம்...!

எழுதியவர் : muhammadghouse (7-Nov-13, 8:46 pm)
Tanglish : theriyumaa
பார்வை : 197

மேலே