சாதி

ஆச்சாரம் பார்க்கும்
நம்மில் பலர் நினைப்பதில்லை
ஆச்சாரம் பார்த்து கொசு
கடிப்பதில்லையென...!

எழுதியவர் : புஸ்பராசன் (8-Nov-13, 11:44 am)
சேர்த்தது : புஸ்பராசன்
Tanglish : saathi
பார்வை : 57

மேலே