கொடிக் காதல்

கொடியில் தொங்கும்
உடை இல்லா
உடை கொக்கிப் போல்

என் காதலும் உடைந்து
உடையின்றி தொங்குகிறதே
காற்றாடியால்
காற்றில் ஆடிய படியே

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (8-Nov-13, 7:10 pm)
சேர்த்தது : VK
பார்வை : 127

மேலே