காதலோடு காத்திருந்தேன் உன்னை காண 555
உயிரே...
நீ என்னோடு
கோபம் கொள்ளும்...
ஒவ்வொரு முறையும்
சோகம் என்றாலும்...
சந்தோசம் தானடி...
மாலையில் கோபம் என்றால்
காலையில் பேசுவாய்...
காலையில் கோபம் என்றால்
இரயில் பேசுவாய்...
காரணமின்றி
கோபம் கொண்டாய்...
என்னை தவிக்க
விட்டும் சென்றாய்...
என்றாவது என்னை நீ
சந்திபாயென காத்திருந்தேன்...
என்னவளாக...
நான் உன்னை சந்திக்க
எனக்கு அழைப்பு கொடுத்தாய்...
உன் திருமண
அழைபிதழ் அனுப்பி...
என்னவளாக எண்ணி
காத்திருந்தேன்...
யாரோ ஒருவனாக
என்னை வர சொல்கிறாய்...
உன் திருமணம் வரை
மறிக்காமல் இருந்தால்...
வருகிறேன் உன்னை
வாழ்த்த அன்புடன்.....