நிலவும் கார்மேகமும்

மனதில் காதல் பூத்த போது கார்மேகமும் பௌர்ணமி நிலவாகத் தெரிந்தது, உதிர்ந்து போனதும் பௌர்ணமி நிலவும் கார்மேகத்தில் கறையாக தெரிந்தது...

எழுதியவர் : இதயம் விஜய் (8-Nov-13, 1:03 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 109

மேலே