கல்லறை


நீ பார்க்காமல் போனால் இருப்பேன் கல்லறையில்

நீ பார்கின்ற போது இருப்பேன் பூவுலகில்

காதலிக்கிறேன் என்று சொன்னால் மட்டும்

இப்போதே மரிப்பேன்

கடைசியில் முடிவு இதுதான் என்று

காதல் பார்த்து ரசிக்க மட்டும்

எழுதியவர் : rudhran (19-Jan-11, 11:52 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kallarai
பார்வை : 357

மேலே