வருவாளா
காத்திருக்கிறேன்..
ஒருநாள் நீ வருவாய்
அன்று மலர்ந்த
ஒரு பூவோடு
நிலவையும் வெல்லும்
புன் சிரிப்போடு
எனக்காக பிறந்தவள்..!
காத்திருக்கிறேன்..
ஒருநாள் நீ வருவாய்
அன்று மலர்ந்த
ஒரு பூவோடு
நிலவையும் வெல்லும்
புன் சிரிப்போடு
எனக்காக பிறந்தவள்..!