அதிர்ஷ்டமான பூ

இன்று
எந்த பூவிற்கு
பாக்கியமோ
உன் கூந்தலில்
குடியேற...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 11:42 am)
பார்வை : 54

மேலே