தலைவன் காதல்

உலகில் எந்த பகுதியிலும்,
இருப்பேன்,
உன் நினைவோடு!
தள்ளாடும் வயதிலும்,
கை கோர்த்து நிற்பேன்,
நான் உன்னோடு!

எழுதியவர் : கார்த்திக் (9-Nov-13, 11:31 am)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : thalaivan kaadhal
பார்வை : 83

மேலே