என்னவளின் முத்தம்

என் இதழ்தோறும்
கஸ்தூரி வாடை
என்னவள் இட்ட முத்தம்...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 11:30 am)
Tanglish : ennavalin mutham
பார்வை : 124

மேலே