இனிப்பானவளோ

அவள் பெயரை
நான் உச்சரித்துவிட்டாலே
ஈக்கள் துரத்துகிறது
என் உதடுகளை...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 1:26 pm)
பார்வை : 82

மேலே