மரணத்திலும் ( செந்தில் )

உன்னோடு நான்
பயணித்த காலங்கள்
மரணத்திலும் மறக்காதடி
மண்ணோடு மண்ணாகி போனாலும்
மறு பிறவி நான் எடுத்தாலும்
மறக்காதடி உன் நினைவுகள்

எழுதியவர் : செந்தில் (19-Jan-11, 5:06 pm)
சேர்த்தது : senthil salem
பார்வை : 416

மேலே