நீ எழுத்தானால்

எண்ணமாக
நீ இருந்தால்
எழுத்தாக நான் வருவேன்...

நீ எழுத்தாக
இருந்தால்
கவியாக நான் வருவேன்...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 10:46 pm)
பார்வை : 94

மேலே