மனைவிக்கு ஒரு வெண்பா

மாசறுபொன் னென்றும் வலம்புரி முத்தென்றும்
காசறுவிரை யென்றும் கரும்பென்றும் தேனோ
தெவிட்டாத தெள்ளமுதே கண்மணியே என்றும்
கவிதருவேன் செந்தமிழில் பா

எழுதியவர் : (10-Nov-13, 9:07 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 97

மேலே