அழகிய இளம்பெண் -ஹைக்கூ கவிதை

கொளுத்தும் வெயிலில்
பேருந்து பயணம் குளிர்ந்தது
அருகில் அழகிய இளம்பெண்.

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 1:56 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 125

மேலே