நகரத்தின் முகவரி -ஹைக்கூ கவிதை

" குப்பைத்தெரு கொசுநகர்
கிருமிவட்டம் நோய்ஊர் "
இதுதான் நகரத்தின் முகவரி

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 2:01 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 86

மேலே