பழிக்குப் பழி - ஹைக்கூ கவிதை

கல்லால் அடிபட்டும்
பழி வாங்காமல்
கனி தந்தது மாமரம்

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 2:06 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 109

மேலே