சம்பளம் வாங்காத காவலாளி-ஹைக்கூ கவிதை

சம்பளம் வாங்காத
காவலாளி
இரவெல்லாம் இருமும் தாத்தா

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 2:10 pm)
பார்வை : 104

மேலே