உடல் உறுப்புத் தானம் -ஹைக்கூ கவிதை

இருப்பவன் தரவில்லை
இறக்கப் போகிறவன் தருகிறான்
உடல் உறுப்புகளைத் தானமாய்.

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 2:20 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 113

மேலே