உன் காதல்

உன் காதல்
நிறைவேராததாலா
என் காதலை
நிறைவேற்ற விடாமல்
தடுக்கிறாய்....!

எழுதியவர் : கார்த்திக் . பெ (21-May-10, 12:46 pm)
Tanglish : un kaadhal
பார்வை : 684

மேலே