மனிதன்

ஆடை இன்றி
பிறந்த மனிதா
ஏன் .......
வாழ்கை என்னும்
ஆடைக்குள் சிக்கி தவிகுறாய்
நீ .....
இறந்தபின்னும் ஆடை இன்றி
மண்ணில்
புதைக்க படுவாய் ......

எழுதியவர் : ராஜவேல் (10-Nov-13, 4:42 pm)
சேர்த்தது : devadharshni
Tanglish : manithan
பார்வை : 80

மேலே