குளிர்காலம்

பனியாக பொழிகிறது...

பலவித குளிர்கால ஆடைகள் வந்துவிட்டது..!

விண்ணிலிருந்து பொழியும் பனியில்...

வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிவிட்டேன்..!

குழந்தைக்கு பிடிக்குமே இனிப்பு...

குளிருக்கு இதமே நெருப்பு..!

காலையிலும், மாலையிலும் பனிமூட்டமாய் இருக்கிறது...

காதுகளில் புகுந்தால் உடல்நிலை பாதிக்கிறது..!

எழுதியவர் : mukthiyarbasha (11-Nov-13, 7:25 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 127

மேலே