முறைத்துச் செல்கிறாய்....!!!!


நட்சத்திரங்களில்
சிரிக்கிறாய்
நிலவில்
எட்டிப்பார்க்கிறாய்
ஆனால்
எதிரில் என்னை
முறைத்துச் செல்கிறாய்....!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (20-Jan-11, 12:27 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 409

மேலே