நீதான் ......!!!!!


என்னிடம் எதுவும் இல்லை
ஏன்
நானே என்னிடம் இல்லை
என்னிடம் இருப்பதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
அது
நீதான் ......!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (20-Jan-11, 12:29 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 381

மேலே