உனக்கும் தெரியவில்லை ...!!!


எனக்குள்ளேயும்
வெளியேயும்
நீயே இருப்பதால்
என்னை தேடி
வருபவர்கள்
ஏமார்ந்து செல்கிறார்கள்..!!
உன்னையும் சேர்த்து!
ஆனால்
என்னுள் இருப்பது
நீதான் என்று
உனக்கும் தெரியவில்லை ...!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (20-Jan-11, 12:32 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 441

மேலே